2 மாத ஓய்வு போதாதா? - ராகுல் ட்ராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் உள்ள இளம் வீர‌ர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என பயிற்சியாளர் வி.வி.எஸ்.லட்சுமண் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த தொடரிலும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு வழங்கி இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்