கல்குவாரி விபத்தில் சிக்கி 2 பேர் பலி - ஆட்சியர் அதிரடி உத்தரவு
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து.உருண்டு வந்த பாறைகளில் சிக்கி பணியில் இருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு/விபத்து நடந்த கல்குவாரியை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Next Story
