சென்னை மண்ணடியில் வாகன சோதனையின்போது 2 கிலோ தங்கம் பறிமுதல்
போலீசாரை பார்த்ததும் தங்கத்தை சாலையில் போட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்
வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார்