பிளஸ் 2 மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட், 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை, பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்