மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2023)

x
  • மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும்....சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.....
  • அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது, தேர்தல் ஆணையம்.....கர்நாடகாவில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் உத்தரவு.....
  • தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலையடுத்து அதிமுகவினர் உற்சாகம்....பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து நிர்வாகிகள் வாழ்த்து.....
  • கர்நாடகாவில், புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனை வேட்பாளராக அறிவித்தார் ஓபிஎஸ்...... கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்திநகரில் குமார் போட்டியிடுவார்கள் எனவும் அறிவிப்பு.....

Next Story

மேலும் செய்திகள்