மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2023)

x
  • திமுக அரசின் இரண்டாண்டு சாதனை தொடர்பான கண்காட்சி ....... அரங்கை திறந்து வைத்து புகைப்படங்களை பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.....
  • தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..... புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளையும் வழங்குகினார்....
  • சம்பந்தமில்லாத பதவிகளில் இருப்பவர்களை பற்றி மக்களுக்கு கவலை கிடையாது..... அரசின் சாதனை விளக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் சூசக பேச்சு....
  • திராவிட மாடல் என்னவென்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.... சாதி மதத்தை பிரித்து பார்த்தவர்களுக்கு திராவிடம் என்றால் புரியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு....
  • சிலரால் விமர்சிக்கப்படும் திமுக ஆட்சி, பலரால் விரும்பப்படுகிறது...... தலைமைச் செயலகம் உழைப்புக்கான முதன்மைச் செயலகமாக மாறி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்....

Next Story

மேலும் செய்திகள்