முதியவரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 187 நாணயங்கள்..! நடந்தது என்ன..?

x

வெறும் காசை சாப்பிடவா முடியும் ? என்ற கேள்விகளை நாம் எதிர்கொண்டிருப்போம். ஆனால் கர்நாடகாவில் முதியவர் ஒருவரோ 187 நாணையங்களை எதற்காக சாப்பிட்டார் என்பதே தெரியவில்லை. பாகல்கோட் நகரைச் சேர்ந்த 58 வயது முதியவர் தான் இந்த செயலில் ஈடுபட்டவர். தற்போது அவரது வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 187 நாணையங்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். ஆனால் எதற்காக அவர் இவ்வளவு நாணையங்களை உண்டார் ? என்பது தற்போது வரை தெரியவில்லை.


Next Story

மேலும் செய்திகள்