17 வயது சிறுமி திடீர் கர்ப்பம் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் - விசாரிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியை சேர்ந்த இளைஞர் காத்தமுத்து.

இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ஓசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காத்தமுத்து திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பாமாகிய நிலையில், சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதையடுத்து, ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் காத்தமுத்துவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்