17 அம்ச கோரிக்கைகள்... போராட்டத்தில் குதித்த விவசாயிகள் - வேல்முருகன் தலைமையில் பேரணி

x

கடலூரில், என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பேரணி - ஆர்ப்பாட்டம், என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம், தீர்வு எட்டும் வரை நில எடுப்பு செய்யக்கூடாது என கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்