சென்னையில் 17 இடங்களில் பட்டாசால் நேர்ந்த பயங்கரம் | Chennai | Crackers | Fire Accident

x

சென்னையில் 17 இடங்களில் பட்டாசால் நேர்ந்த பயங்கரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடிக்கப்பட்டதில், 17 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால், பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்