15ஆவது ஆசிய கோப்பை - இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

x

15ஆவது ஆசிய கோப்பை - இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்


துபாயில் இன்று நடைபெற உள்ள ஆசியக்கோப்பை டி20 இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பண்ட், கே.எல்.ராகுல், கோலி உள்ளிட்டோரும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஃபகர் சமான் உள்ளிட்டோரும் விளையாட உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளதால் இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்