🔴LIVE : ஆன்மிக துறவி ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா - சிறப்பு தபால் தலை வெளியிடும் பிரதமர்

x

ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலமாக வெளியிட்டு பேசி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்