நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது.இரண்டு படகுகளையும் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அத்துமீறல்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை