8 கோடி ரூபாய் மதிப்பிலான.... 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் சூடானில் இருந்து வந்த பெண்கள் கைது..

x
  • ஐதரபாத்தில் உள்ள விமான நிலையத்தில் சூடானில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • சூடான் நாட்டில் இருந்து ஒரே குழுவாக வந்த 23 பெண்களை பரிசோதித்தத்தில் அவர்களிடம் தங்கம் இருப்பது தெரிய வந்தது.
  • ஷூக்களின் அடிப்பாகம் மற்றும் ஆடைகளின் உட்புறம் பதுக்கி வைத்திருந்த தங்கத்தை அப்றிமுதல் செய்த அதிகாரிகள் 4 பெண்களை கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து 14 கிலோ 415 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்