#BREAKING || இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு | england | pakistan | t20 world cup 2022 | sports

x

இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு ரன்கள் இலக்கு

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூட் 38 ரன்கள், பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தனர்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் 4 ஓவர் வீசி 12 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்


Next Story

மேலும் செய்திகள்