12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப்பெற கோவையில் ஆர்ப்பாட்டம் - குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப்பெற கோவையில் ஆர்ப்பாட்டம் - குண்டுகட்டாக கைது செய்த போலீசார்
Published on
• 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் • கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார் • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
X

Thanthi TV
www.thanthitv.com