திருச்சியில் இன்று மாலை நடைபெறுகிறது திமுக பயிற்சி பாசறை கூட்டம்.பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30,000 பேருக்கு சுடச்சுட தயாராகும் மட்டன் பிரியாணி.15 மாவட்டங்களின் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்