பிளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம்... "Parents -க்கு தான் முதல்ல கவுன்சிலிங்.." - அமைச்சர் காட்டம்

x
  • பொதுத்தேர்வில் பிளஸ் 2 மாணவர்கள் அதிகளவில் ஆப்சென்ட் ஆனதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பின்மையும் காரணமாக உள்ளதாகவும், பெற்றோருக்கு கவுன்சிலிங் தரப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்