16 நிமிடத்தில் 12 செய்திகள்... மாலை தந்தி செய்திகள்

x
  • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
  • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை.... பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • விஷ சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.... விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்...
  • விழுப்புரத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு... மரக்காணத்தை சேர்ந்த கன்னியப்பன், இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்...விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23ஆனது...
  • கர்நாடகா மாநில தேர்தல் தோல்வியை மறைக்கவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடை விதித்திருப்பது ஒற்றைத் தந்திரம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

Next Story

மேலும் செய்திகள்