இரவு 11 மணி தலைப்புச் செய்திகள்

x

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வு பணிகளை முடித்ததாக இஸ்ரோ அறிவிப்பு......

பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ரோவர் ஸ்லீப் மோடில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் இடம்பெற்றுள்ளனர்...

குலாம் நபி ஆசாத், ஹரீஷ் சால்வே, சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோருக்கும் குழுவில் இடம்

மதுரை, ஊட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... பெருக்கெடுத்த நீர்... இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சூரியனை நோக்கிய ஆய்வுப் பயணத்தை தொடங்கியது ஆதித்யா எல்-1....'பி.எஸ்.எல்.வி. சி 57' ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்