கிம்-ன் தாத்தா "கிம் இல் சுங்"கின் 111வது பிறந்த நாள்.. ஆடல்,பாடல் என களைகட்டிய கொண்டாட்டங்கள்

x

வட கொரியாவை கட்டமைத்தவரும், தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான மறைந்த கிம் இல் சுங்கின் 111வது பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... தலைநகர் பியாங்யாங்கில் வாணவேடிக்கைகள், ஆடல் பாடல்கள் களைகட்டின... இந்த நாள் வடகொரியாவின் சூரிய தினம் என்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்