#BREAKING | தமிழக மீனவர்கள் 11 பேர் கைது | TN Fisherman | Sri Lanka | ThanthiTV

x

நாகை மீனவர்கள் 11 பேரை சிறை பிடித்துள்ளது இலங்கை கடற்படை, எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி கைது நடவடிக்கை, மீனவர்கள் 11 பேரையும் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்