இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது - இந்திய கடற்படை நடவடிக்கை

x

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது - இந்திய கடற்படை அதிரடி

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள், 2 படகுகளுடன் கைது

வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் தகவல்

காக்கிநாடா காவல்நிலைய போலீசாரிடம் இலங்கை மீனவர்கள் ஒப்படைப்பு - விசாரணை


Next Story

மேலும் செய்திகள்