இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி....

ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்றும் கருத்து....

--

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்.......

மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என தகவல்....

--

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கிட வேண்டும்.....

மத்திய அரசிடம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை.....

---

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு...

மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு நாளை விசாரணை...

---

தொடர் மழையால் உதகை - கூடலூர் சாலையில் மரம் விழுந்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு....

தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.....

--

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணம் திடீர் உயர்வு.....

கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு.....

--

ஆட்சியர், வட்டாட்சியர், ஆர்டிஓ., அலுவலங்களில் தற்காலிக ஊழியர்கள், இடைத்தரகர்கள் நுழைவதை அனுமதிக்கக் கூடாது.....

மக்களிடம் பணம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு அதிரடி உத்தரவு.....

--




Next Story

மேலும் செய்திகள்