இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-04-2023)

x
 • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரை வழங்க நாளை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டம்...
 • ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசு தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தல்...
 • டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்...
 • கட்சி தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது...
 • ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி ரயில் மறியல் போராட்டம்...
 • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்...
 • மும்பை தாராவியில் புதுப்பிக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர்
 • பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம்...
 • சதுக்கத்தை திறந்து வைத்தார், தாராவி எம்.எல்.ஏ., வர்ஷா கெய்க்வாட்...
 • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...
 • தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய ஆர்வம்...


Next Story

மேலும் செய்திகள்