இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-04-2023)

x
 • தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார், பிரதமர் மோடி...
 • பல்லாவரம் ஆல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்...
 • தமிழ் புத்தாண்டு புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கான தொடக்கமாக இருக்கும்...
 • தமிழகம் வருவது தமக்கு எப்போது மகிழ்ச்சியான தருணம் என பிரதமர் மோடி பேச்சு...
 • மாநில அரசுகளுக்கு தேவையான
 • நிதியை மத்திய அரசு வழங்கினால் நாடு வளர்ச்சி அடைய முடியும்...
 • பல்லாவரத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு...
 • இந்தியாவில் புதிய கட்டமைப்பிற்காக நடப்பாண்டு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது...
 • பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...
 • சென்னை முதல் மதுரை வரையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க வேண்டும்...
 • வந்தே பாரத் ரயிலுக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு...

Next Story

மேலும் செய்திகள்