இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2023)

x
  • சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முனையம்....
  • பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்...
  • பிரதமர் வருகையொட்டி, பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை....
  • வேளச்சேரி அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாக சென்னைக்கு செல்லலாம் என அறிவிப்பு...
  • பிரதமர் வருகையையொட்டி, சென்னை செட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு...
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார்...
  • சென்னையில், நாளை பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு...
  • Go Back Modi பலூன்களை பறக்க விட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்...
  • ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்தியா விசித்திரமான ஜனநாயக நாடாக மாறியுள்ளது...
  • முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்