இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

"திராவிட மாடல் ஆட்சி" என்ற வார்த்தையை தவிர்த்து உரையாற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

அமைதிப் பூங்கா மற்றும் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி பெயர்களையும் தவிர்த்ததால் சட்டப்பேரவையில் பரபரப்பு...

ஆளுநர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்... தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி...

மத்திய அரசை திருப்திப்படுத்தி, உயர் பதவிகளை பெறுவது தான் ஆளுநரின் நோக்கமா?

அரசின் மசோதாக்களுக்கு பதில் இல்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேட்டி...

ஆளுநர் உரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் அமளி...

சட்டப்பேரவையில் இருந்தும் வெளிநடப்பு...


Next Story

மேலும் செய்திகள்