இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2023)

• முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா • முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. • ஆந்திராவில் ரயில் விபத்து- 10 பேர் பலி • "சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து" • ஆந்திரா ரயில் விபத்து - பிரதமர் மோடி இரங்கல் • "பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்" • ரயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு • சபையினர் தேச துரோக கருத்துக்களை பேசினர்- மார்ட்டின் • மார்ட்டின் பின்னணியில் யார்? - விசாரணை தீவிரம் • "மீனவர்களுக்கு வரும் 9ம் தேதி வரை சிறைக்காவல்" • இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியா தொடர்ந்து 6வது வெற்றி
X

Thanthi TV
www.thanthitv.com