இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2023)

x

குற்ற வழக்குகளில் தொடர்புடைய அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இல்லையா?.....பிரதமர் மோடியிடம், இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்பாரா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி....

திமுக ஊழல் செய்வதாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது அவர் தரத்திற்கு உகந்ததல்ல...நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி...

ராமேஸ்வரத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி சென்றடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா...குந்துகாலில் விவேகானந்தர் நினைவிடத்தை பார்வையிட்டார்...

இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே சிலர் மிரளுகிறார்கள்...கூட்டணி உருவானதை பிரதமரால் தாங்க முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றார், உள்துறை அமைச்சர் அமித்ஷா....ராமேஸ்வரத்திற்கு வந்துள்ள நிலையில், கலாம் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.......

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனத்திற்கு அண்ணாமலை ட்விட்டர்...

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டது இந்தியா கூட்டணி குழு...இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் பங்கேற்பு...

நாளை விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்....ராக்கெட் மாதிரிக்கு இஸ்ரோ இயக்குநர்கள் குழு கோயில்களில் சிறப்பு வழிபாடு....

ஆந்திராவில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை...சில்லறை விற்பனையில் 250 ரூபாயை தாண்டும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்