இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாட்டம்...அன்பையும், தியாகத்தையும் விளக்கும் பண்டிகை என குடியரசு தலைவர் திரவுபதி வாழ்த்து... துணை குடியரசு தலைவர், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து செய்தி...

சவுதி அரேபியாவின் மினா நகரில் திரண்ட லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள்...சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் பங்கேற்பு...

யூரியா உர மானியம், நேனோ யூரியா உற்பத்தி ஆலைகள் உள்பட 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயிகள் நல தொகுப்பு திட்டம்...

கரும்புக்கான ஆதார விலை ரூ.315 ஆக உயர்வு...மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

டெல்லியில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக மாறிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் காந்தி...பாரத ஒற்றுமை பயணம் தொடர்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி ட்விட்டர்...

பொது சிவில் சட்டம் அனைவருக்கும் பயன்தரக்கூடியது...புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி...

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராகிறார்

ஐஏஎஸ் அதிகாரியான சிவதாஸ் மீனா...ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முடிவு...


Next Story

மேலும் செய்திகள்