இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2023)

x

சிவகாசியில் 40 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்த விவகாரம்....கைதான இரண்டு செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு....

தமிழுக்கு முன்னுரிமை இல்லையென்றால் கருப்பு மையை கையில் எடுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்பட 10 பேர் தொடர்ந்த மேல்முறையீடு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு...

எடப்பாடி பழனிசாமியின் பலவீனமான தலைமைதான் திமுகவின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் முறையிடுவோம்....தந்திடிவி பேட்டியில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தகவல்....

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசித்த முடிவெடுக்கப்படும்....தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி...

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்...உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஈபிஎஸ் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்...

திமுகவின் பி-டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது....பொதுக்குழு தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஓ.பன்னீர்செல்வம் மீது ஈ.பி.எஸ் விமர்சனம்....

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.....ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி... தேர்தல் ஆணையத்தில் முறையிட அறிவுரை...


Next Story

மேலும் செய்திகள்