இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2023)

x

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம்...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு....

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படுகிறதா?...

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு...திண்டுக்கல்லில், 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...

டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்வோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு உலகில் மிகப் பெரிய அறிவிப்பு....

முறைகேடாக சம்பாதித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் கடைகள் வழியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு, மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்....

6 மாதத்துக்கு முன்பே, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் ஆசையில் உள்ளார் பிரதமர் மோடி....

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்த பொதுமக்களுக்கு சோனியா காந்தி நன்றி...

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்...

பிற மாநிலங்களைக் காட்டிலும் குறைவான நிதி வழங்கப்படுவதன் மூலம் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது...கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு...

எத்தனை கோடி இழப்பு வந்தாலும், காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும்...கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் சித்தராமையா பேட்டி...

ரஷ்யாவின் கொடூரமான போர் ஆக்கிரமிப்பு ஒட்டுமொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது..

இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது...குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு...

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு...


Next Story

மேலும் செய்திகள்