இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

வெளியுறவு அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்களை தாக்கிய இலங்கை நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...


சர்ச்சை நீடித்து வரும் நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகளை தொடர கூடாது...


மக்கள் பிரச்சனைகளுக்காக செல்லாமல், தனிப்பட்ட பிரச்சனைக்காக, பிரதமர் மோடியை

இபிஎஸ் ஒபிஎஸ் சந்திப்பு...


ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி, தென்னரசுக்கு தோல்வியை தரும்.....


ஈரோடு சிந்தன்நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசுகள், குடங்கள் பட்டுவாடா செய்வதாக புகார்...


திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு...


மார்ச் 5ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும்...


"இரண்டாம் தர்மயுத்தம் தொடங்கியுள்ளது" = ஓபிஎஸ்

அதிமுகவின் சட்டவிதியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்துவிட்டதாக ஓபிஎஸ் சாடல்.....




Next Story

மேலும் செய்திகள்