இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில், 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்... அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடி...
  • கர்நாடகாவில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்... 65 இடங்களை மட்டுமே வென்று, ஆட்சியை பறி கொடுத்தது பா.ஜ.க...
  • கர்நாடகாவின் ஜெய்நகர் தொகுதியில் முடிவு அறிவிப்பதில் இழுபறி நீடிப்பு... 17 வாக்கு வித்தியாசத்தில் முதலில் பாஜக வெற்றி என்றும், பின்னர் 160 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி என்றும் கூறியதால் குழப்பம்...
  • கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது... கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவதாக தகவல்...
  • காங்கிரஸ் கட்சியின் உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்...காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகிழ்ச்சி...
  • மதவாத சக்திகளுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பே காங்கிரஸ் கட்சியின் வெற்றி... இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து...
  • தமிழகத்தில் வெப்பம் வாட்ட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்... 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு...
  • தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 80 ஆயிரத்து 655 வழக்குகள் தீர்வு...... தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் தகவல்.....

Next Story

மேலும் செய்திகள்