இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

வளர்ச்சி பணிகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு...

போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையினர் முழு கவனம் செலுத்த வேண்டும்...

பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

தமிழகம் முழுவதும் 10 மாதத்தில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் 425 கோடி ரூபாயை இழந்த பொதுமக்கள்...

338 கோடி ரூபாயை தமிழக சைபர் கிரைம் காவல்துறை மீட்டுள்ளதாக தகவல்...

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையம், கிச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பயங்கர வெடி விபத்து...

உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு...


Next Story

மேலும் செய்திகள்