இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

சட்டம் ஒழுங்கு- முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்...

மாடர்ன் தியேட்டர் முன்பு செல்பி எடுத்த முதல்வர் ஸ்டாலின்

சேலத்தில் பழமையான மாடர்ன் தியேட்டர் பகுதியை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...      

சூடுபிடித்தது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது...

40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை நிறைவு

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை நிறைவு...

மகளிர் டி20 உலகக் கோப்பை- இந்தியா வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி...

X

Thanthi TV
www.thanthitv.com