இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-07-2023) | 11 PM Headlines | Thanthi TV

x

சந்திரயான்-3 விண்கலம் வெள்ளியன்று மதியம் விண்ணில் செலுத்த தயார் நிலை...

25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் வியாழன் பிற்பகல் 1 மணிக்கு துவங்குவதாக இஸ்ரோ அறிவிப்பு...

தமிழகத்துக்கான மாநில பேரிடர் நிதியான 450 கோடி ரூபாயை விடுவித்தது, மத்திய அரசு...

இதுவரை மாநிலங்களுக்காக 42 ஆயிரத்து 366 கோடி ரூபாய் விடுவிப்பு...

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர, 38 ஆயிரத்து 845 மாணவர்கள் விண்ணப்பம்...

கடந்த ஆண்டை விட கூடுதலாக விண்ணப்பித்த மாணவர்கள்...

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்...

தமிழக அரசு அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்