இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2023)

x

நிதி, மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒதுக்கீடு....

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது

பெண் மருத்துவர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரம்...குற்றவாளி சந்தீப் போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியீடு....

கேரளாவில் மருத்துவமனை பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டுவர முடிவு....

குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகளை தாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை....

ராஜஸ்தானில் அரசுக்கு எதிராக காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி....

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு......

மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்கில் ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கண்டிப்பு...

மோக்கா புயல் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...

வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் அடுத்த 3 நாட்களுக்கு செல்ல மீனவர்கள் வேண்டாம்.....மோக்கா புயல் எதிரொலியாக, தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்...

தீவிர புயலாக வலுப்பெற்றது மோக்கா....நாளை அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..


Next Story

மேலும் செய்திகள்