இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-02-2023)

x

கருவிழி மூலம் ரேஷன் பொருட்களை பெறும் முறை விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு...

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொதுமக்கள் கருத்து சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை...

மத்திய பட்ஜெட்டில் உணவு மற்றும் உரப்பொருட்களுக்கான மானியம் நீக்கப்பட்டிருப்பது மக்கள் விரோத செயல்...முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம்...

அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பளித்த தொண்டர்கள்...கலச கும்பத்துடன் வரவேற்ற பெண்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகே தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்...சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்...

பிரிட்டிஷ் ஆட்சியை துன்பத்திலும் கிடைத்த வரம் என்று சிலர் பேசுவது என்ன மாதிரியான மனநிலை?....தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக வந்த துணை ராணுவ படை...ஈரோடு ராஜாஜிபுரத்தில் 160 துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு....

பிரிட்டிஷ் ஆட்சியை துன்பத்திலும் கிடைத்த வரம் என்று சிலர் பேசுவது என்ன மாதிரியான மனநிலை?....தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி...

பேனா சின்னம் குறித்து விசிக, கம்யூனிஸ்டுகள் பேசவில்லை....அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு...

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிக்கிறது...அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம்...



Next Story

மேலும் செய்திகள்