இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2023)

x

மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை....இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால், 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை தீவிரம்......

ஆன்லைன் ரம்மி தற்கொலை தொடர்பான சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.....ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .....

ஆளுநரின் செயல்பாடுகளுக்கு முடிவு கட்ட, நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைவோம்....இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு....

கடலூர் மாவட்டத்தில் 7,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிப்பு....பாமக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் முன்னேற்பாடு.....

கடலூரில் நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்....பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்...

என்.எல்.சி விவகாரத்தில், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி....கூட்டணி கட்சித் தலைவர்கள், நேரில் சந்தித்து வலியுறுத்திய நிலையில், அறிவிப்பு....

என்.எல்.சி விவகாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம்....எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு....

துருக்கி மற்றும் சிரியாவில் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்திய மீட்பு குழுவினருக்கு உலகம் முழுவதும் பாராட்டு....டெல்லியில், பேரிடர் அபாயக் குறைப்புக்கான கூட்டத்தை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேச்சு....

வணிக வரித்துறையில், ஆயிரம் அலுவலர்களுக்கு ஒரே நாளில் பதவி உயர்வு....வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு அரசாணை வெளியீடு.......

திராவிட மாடல் தத்துவத்தை, நாடு முழுவதும் எடுத்து சொல்வோம்.....இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2023)இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் சூளுரை....


Next Story

மேலும் செய்திகள்