இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கல்வி மற்றும் மக்கள் நலனில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு...

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

------

தேசிய அளவில் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இருக்கிறது...

தமது வெளிநாட்டு பயணம் மீதான விமர்சனங்கள் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

-----

திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாத வகையில் கருத்துக்கள்...

மக்களை குழப்பும் வகையில் விமர்சனங்கள்...

----

தமிழகத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அதிகாரிக்கு புரியவில்லையா? என ஆளுநர் பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...

சென்னை, கிண்டி கிங்ஸ் மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்படும்...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

---



Next Story

மேலும் செய்திகள்