இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடு முழுவதும் நாளை நடக்கிறது, மருத்துவ படிப்புக்கான நீட் இளநிலை தேர்வு...

18 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்...

ஒடிசாவில் மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சதேயோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா...

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசும்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு...

சம்பந்தமில்லாத பதவிகளில் இருப்பவர்களை பற்றி மக்களுக்கு கவலை கிடையாது.....

அரசின் சாதனை விளக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் சூசக பேச்சு....

அரசியல்வாதியாகவோ, அவர் சார்ந்த கட்சி கொள்கையை வெளிப்படுத்தக் கூடாது என, பாமக தலைவர் அன்புமணி பேட்டி...

ஆளுநருக்கும் அவரது கருத்துக்களை கூற உரிமை உண்டு....

ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி....


Next Story

மேலும் செய்திகள்