இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 288 ஆக உயர்ந்ததாக இன்று அறிவிப்பு...

"தவறு செய்தவர்கள் தப்ப முடியாது"

விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு...

 உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பேட்டி...

கள நிலவரம் - முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்று நேரில் ஆய்வு செய்தார், முதல்வர் ஸ்டாலின்....

X

Thanthi TV
www.thanthitv.com