இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
Published on

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும்......

சமூக நீதிக்கான முன் முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் முன்னெடுத்துள்ளார்

வரும் 7ந் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.....

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்....

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி....

கேரளாவில் ஆலப்புழா-கண்ணூர் இடையே, ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு...

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்து சென்னை அணி கேப்டன் தோனி சாதனை.....

X

Thanthi TV
www.thanthitv.com