இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.....

குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு முடிவு ...


ஆந்திராவில், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி...

புத்தாண்டையொட்டி, பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டதால் நெரிசல்...


நாசிக் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு...

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு....


ககன்யான் திட்டத்தின் முதல் கட்டம், இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்...

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்...


புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்த மக்கள்...

உயிரியியல் பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் திரண்டு உற்சாக கொண்டாட்டம்..


எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம்...

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி...


நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில், 3 கோடி பார்வைகளை கடந்து சாதனை...

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற டிரைலர்... படக்குழு மகிழ்ச்சி...



Next Story

மேலும் செய்திகள்