12,000 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - கடைசி நேர பதற்றத்துடன் உள்ளே செல்லும் மாணவர்கள்

x
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
  • தேர்வின் முதல் நாளான இன்று மொழிப்பாட தேர்வு நடைபெறவுள்ளது
  • 4025 மையங்களில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் - 4,66,765மாணவிகள் - 4,55,960
  • 264 சிறைவாசிகளும், 13,151 மாற்றுத்திறனாளி மாணவர்களும் இன்றைய தேர்வில் பங்கேற்கின்றனர்
  • மொத்தம் 12,639 பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன

Next Story

மேலும் செய்திகள்