10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் - தேதி அறிவிப்பு

x
  • 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
  • மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் ஹால்டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்து, பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்