இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்

 பத்திரிக்கை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில், பல்வேறு சேவைகளை ஆற்றிய, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின், 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. திருச்செந்தூர் மணிமண்டபத்திலும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com