10ம் வகுப்பு முடிவு..பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்கள்

x
  • தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டு 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 97.38 சதவீதம் தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது
  • அதே நேரத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 87.45 ஆக அதிகரித்துள்ளது
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24 சதவீதம் பேரும், இரு பாலர் பள்ளிகளில் 91.58 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்
  • பெண்கள் மட்டும் பயின்ற பள்ளிகளில் 94.38 சதவீதம் பேரும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்